புஷ்பக 27 ஈழத்து திரை வரலாற்றில் ஒரு திருப்புமுனை
புஷ்பக 27 ஈழத்து திரை வரலாற்றில் ஒரு திருப்புமுனை
முற்று முழுதாக ஈழத்துக்கலைஞர்களால் யாழ்ப்பாணத்திலேயே தயாரித்து 02.09.2023 யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியிடப்பட்டது . காரை சிவநேசன் அவர்களின் இயக்கத்தில் இராவணன் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழரின் தொன்மத்தினை தேடிச்செல்லும் ஒரு முழு நீள விண்வெளி திரைப்படம் புஷ்பக 27.
அதனைக் கண்டுகளிக்க வருமாறும் ஆதரவு தருமாறும் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றார்கள் திரைப்பட குழுவினர் . எமது கலைஞர்களை நாம் வாழ்த்துவோம் வரவேற்போம்.