தமிழீழ தேசியத்தலைவர்

0 199

‘‘எமது புரட்சி இயக்கத்தின்
மேன்மை மிகு குறிக்கோளாம்
சமவுடமைத் தன்னாட்சித் தமிழீழ விடுதலைக்காக
எனது உள்ளம், உயிர், உடல், உடமை
அனைத்தையும் அர்ப்பணித்து உறுதியுடன் போராடுவேன் என்றும்,
எமது தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின்
வழிநடத்தலை உளமாற ஏற்று,
அவருக்கென்றும் உண்மையாகவும், நம்பிக்கையாகவும்
செயற்படுவேன் என்றும்,
இதனால் உறுதி கூறுகின்றேன்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’

 

 

Leave A Reply

Your email address will not be published.